---
title: "Discussion on \"இறத்தல்\" | Hashnode"
description: "Discussion on \"இறத்தல்\". சலித்தலும் மரத்தலும்\nமறத்தலும் தவிர்த்து கடத்தலும் \nஇறத்தலே!\nகடக்க இயலாது துடிக்கும் வலிதரினும்\nதளைகள் தகர்த்து உயிர்த்தெழும் விழைவை \nஉணர்ந்து அறிந்து செயலாற்றும் ஆற்றலே இருத்தல்!"
url: "https://hashnode.com/posts/4k6h4k6x4k6k4kn4k6k4k6y4kn/634d558ec454aa2b493c1a01"
---

[Feed](https://hashnode.com/feed) /

Discussion

# [இறத்தல்](https://writings.praka.sh/4k6h4k6x4k6k4kn4k6k4k6y4kn?utm_source=hashnode&utm_medium=feed)

சலித்தலும் மரத்தலும் மறத்தலும் தவிர்த்து கடத்தலும் இறத்தலே! கடக்க இயலாது துடிக்கும் வலிதரினும் தளைகள் தகர்த்து உயிர்த்தெழும் விழைவை உணர்ந்து அறிந்து செயலாற்றும் ஆற்றலே இருத்தல்!

Oct 17, 2022 · 1 min read · writings.praka.sh  
Read the article

## Written by

[Prakash Rajendran](https://hashnode.com/@dearprakash)

@dearprakash

  
[View profile](https://hashnode.com/@dearprakash)

Dad, Dreamer, Developer

## Responses

Markdown supported · ⌘↵ to post

No responses yet.
