---
title: "Discussion on \"நாங்கள்\" | Hashnode"
description: "Discussion on \"நாங்கள்\". என்னுள் சில தெய்வங்கள்\nமேலும் சில அரக்கர்கள்\nஅழைக்காமல் வந்து \nதெய்வம் போல் நடித்து \nஅலைக்கழிக்கும் அரக்கனாகவும்\nமறந்தும் விலகாமல்\nமறக்காமல் உதவும்\nஆனால் அவ்வப்போது\nஅரக்கனாய் நிலைக்கும் தெய்வமாகவும்\nஅடையாளம் அழிந்தோம் நாங்கள்!"
url: "https://hashnode.com/posts/4k6o4k64k6z4kn4k6v4k6z4kn/6359835e6c6a8566b71aea7a"
---

[Feed](https://hashnode.com/feed) /

Discussion

# [நாங்கள்](https://writings.praka.sh/4k6o4k64k6z4kn4k6v4k6z4kn?utm_source=hashnode&utm_medium=feed)

என்னுள் சில தெய்வங்கள் மேலும் சில அரக்கர்கள் அழைக்காமல் வந்து தெய்வம் போல் நடித்து அலைக்கழிக்கும் அரக்கனாகவும் மறந்தும் விலகாமல் மறக்காமல் உதவும் ஆனால் அவ்வப்போது அரக்கனாய் நிலைக்கும் தெய்வமாகவும் அடையாளம் அழிந்தோம் நாங்கள்!

Oct 25, 2022 · 1 min read · writings.praka.sh  
Read the article

## Written by

[Prakash Rajendran](https://hashnode.com/@dearprakash)

@dearprakash

  
[View profile](https://hashnode.com/@dearprakash)

Dad, Dreamer, Developer

## Responses

Markdown supported · ⌘↵ to post

No responses yet.
