தமிழ்நாட்டில் ஜூலை 1 முதல் மின் கட்டண மாற்றம்
தமிழ்நாட்டில் ஜூலை 1 முதல் வணிக மின் இணைப்புகளுக்கான கட்டணத்தில் 3.16% உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இது மாநில மின்வாரியத்தின் வருடாந்த வருமான திருத்தத்துக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படுகிறது. வீட்டு நுகர்வோருக்கோ எந்தவிதமான கட்டண உயர்வும் இல்லையென அதிக...
pagutharivupathai.hashnode.dev1 min read