ஆசிரியர் பணியில் தொடர டெட் தேர்வு அவசியம் – உச்சநீதிமன்றம் வெளியிட்ட முக்கிய தீர்ப்பு, யாருக்கு சிக்கல்?
ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அல்லது பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஓய்வுபெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசி...
tamilulagam.hashnode.dev2 min read