அனுபமா குலாட்டி கொலை வழக்கு: கணவருக்கு ஆயுள் தண்டனை உறுதி
டேராடூன் நீதிமன்றம் அனுபமா குலாட்டியை கொன்றதற்காக அவரது கணவர் ராஜேஷ் குலாட்டிக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திர மைதானி மற்றும் அலோக் மெஹ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்...
pagutharivupathai.hashnode.dev1 min read