கேரளாவில் “மூளை தின்னும் அமீபா” பரவல் அதிர்ச்சி – தமிழ்நாட்டில் நீச்சல் குளங்கள் மீது தீவிர சோதனை
கேரளாவில் அமீபா தொற்றால் தொடர்ந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதால், தமிழ்நாடு சுகாதாரத்துறை அவசர நடவடிக்கை எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
கோழிக்கோட்டில் கடந்த மாதம் 3 மாத குழந்தை மற்றும் 52 வயது பெண் அமீபா பாதிப்பால் உயிரி...
puthiyapaarvai.hashnode.dev1 min read