Tet தீர்ப்பு: "ஆசிரியர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை" - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) குறித்த உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்த...
tamil-etiroli.hashnode.dev1 min read