ஓப்பரேஷன் சிந்துர்: இந்திய ராணுவ தாக்குதலுக்குப் பிறகு பெயருக்கு உரிமை கோரிய ரிலையன்ஸ் – சர்ச்சை வெடிப்பு!
May 8, 2025 · 1 min read · இந்து ராணுவத்தின் சமீபத்திய தாக்குதல் நடவடிக்கையான "ஓப்பரேஷன் சிந்துர்" என்ற பெயர், தற்போது ஒரு புதிய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. தாக்குதல் செய்தியால் நாடு முழுவதும் பதட்டம் நிலவிய அதே நேரத்தில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் இந்த பெயரை டிரேட்மார்...
Join discussion
