முடிவுக்கு வந்த 4 நாள் அதிரடி ஐ.டி ரெய்டு: போத்தீஸ் நிறுவனத்தில் 10 கிலோ தங்கம் மற்றும் ரூ.18 கோடி ரொக்கம் பறிமுதல்
Sep 19, 2025 · 1 min read · தமிழ்நாட்டின் முன்னணி போத்தீஸ் ஜவுளிக் கடை நிறுவனத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதில் 10 கிலோ தங்கம் மற்றும் ரூ.18 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன...
Join discussion

