கரூர் டாப் திமுக ‘ஓரணியில் தமிழ்நாடு - செந்தில் பாலாஜி சாதனை
Sep 2, 2025 · 1 min read · வருகிர தேர்தலில் கொங்கு மண்டலத்தை முழுவதுமாக திமுக கைப்பற்றும் முயற்சியில் மிகத் தீவிரமாக உள்ளது. இந்த சூழலில் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள...
Join discussion


