© 2026 LinearBytes Inc.
Search posts, tags, users, and pages
Prakash Rajendran
Dad, Dreamer, Developer
சலித்தலும் மரத்தலும் மறத்தலும் தவிர்த்து கடத்தலும் இறத்தலே! கடக்க இயலாது துடிக்கும் வலிதரினும் தளைகள் தகர்த்து உயிர்த்தெழும் விழைவை உணர்ந்து அறிந்து செயலாற்றும் ஆற்றலே இருத்தல்!
No responses yet.