PRPrakash Rajendraninwritings.praka.sh·Oct 25, 2022 · 1 min readநாங்கள்என்னுள் சில தெய்வங்கள் மேலும் சில அரக்கர்கள் அழைக்காமல் வந்து தெய்வம் போல் நடித்து அலைக்கழிக்கும் அரக்கனாகவும் மறந்தும் விலகாமல் மறக்காமல் உதவும் ஆனால் அவ்வப்போது அரக்கனாய் நிலைக்கும் தெய்வமாகவும் அடையாளம் அழிந்தோம் நாங்கள்!00
PRPrakash Rajendraninwritings.praka.sh·Oct 17, 2022 · 1 min readஇறத்தல்சலித்தலும் மரத்தலும் மறத்தலும் தவிர்த்து கடத்தலும் இறத்தலே! கடக்க இயலாது துடிக்கும் வலிதரினும் தளைகள் தகர்த்து உயிர்த்தெழும் விழைவை உணர்ந்து அறிந்து செயலாற்றும் ஆற்றலே இருத்தல்!00
PRPrakash Rajendraninwritings.praka.sh·Oct 12, 2022 · 1 min readபடைப்புகடவுள் தன்னிலிருந்து ஒரு உயிர் பிரித்தெடுத்தான், அதை அழகுற செய்தான். அவள் மேல் கருணையையும் இரக்கத்தையும் வரங்களாய் பொழிந்தான். அவளிடம் ஒரு இன்பக் கோப்பையை அளித்தவாறே சொன்னான் “சென்றதையும் வருவதையும் மறந்தாலொழிய இதை அருந்தாதே, இன்பம் என்பது அக்கணம் தவ...00