படைப்பு
கடவுள் தன்னிலிருந்து ஒரு உயிர் பிரித்தெடுத்தான், அதை அழகுற செய்தான். அவள் மேல் கருணையையும் இரக்கத்தையும் வரங்களாய் பொழிந்தான். அவளிடம் ஒரு இன்பக் கோப்பையை அளித்தவாறே சொன்னான்
“சென்றதையும் வருவதையும் மறந்தாலொழிய இதை அருந்தாதே, இன்பம் என்பது அக்கணம் தவ...
writings.praka.sh1 min read