மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமில்லை: மத்திய சுகாதாரத் துறை விளக்கம்
கர்நாடக மாநில ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக 40 வயதுக்குட்பட்ட 20 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்தது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த மரணங்கள் கொரோனா தடுப்பூசிக்கே காரணமா என்ற கேள்வி எழுந்தது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா,...
southbreakingnews.hashnode.dev1 min read