© 2026 Hashnode
கர்நாடக மாநில ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக 40 வயதுக்குட்பட்ட 20 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்தது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த மரணங்கள் கொரோனா தடுப்பூசிக்கே காரணமா என்ற கேள்வி எழுந்தது. கர்நாடக முதல்வர் சித்தராமையா,...
