தங்கம் விலை வார இறுதியில் உயர்வு: ரூ.74,000-ஐ மீண்டும் கடந்தது – சந்தை நிலவரம் எப்படி?
Aug 2, 2025 · 1 min read · தங்கம் விலை மீண்டும் உச்சம் கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த ஆபரணத்தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 290 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,120 ரூ...
Join discussion
































