சமாதான தூதராக டிரம்ப்? 5 போர்களை நிறுத்திவிட்டேன் என பெருமிதம்!
Aug 6, 2025 · 1 min read · வாஷிங்டன்: 5 மாதங்களில் 5 போர்களை நான் நிறுத்தி இருக்கிறேன். இதில் இந்தியா, பாக். போரும் அடக்கம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாக். ஆக்கிரமிப...
Join discussion