கூட்டணியில் பதற்றம்: டெல்லிவரை சென்ற தகவல் – அண்ணாமலை அதிரடி நடவடிக்கை!
Sep 2, 2025 · 2 min read · 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், 2023 வாக்கில் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு அது முறிவில் சென்று முடிந்தது. அதிமுக மற்றும் பாஜகவின் தலைமைக்கு இடையே நடைபெற்ற வார்த்தை மோதல் இதற்கு பிரதான காரண...
Join discussion
































