ஜெர்மனியில் ரூ.7,020 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Sep 2, 2025 · 1 min read · முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தொழில் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளின் ...
Join discussion