ராமதாஸ் பாடிய தாலாட்டு – பையன் தூங்கிட்டான் பா; பாமக மோதலுக்கு நடுவில் வைரல் சம்பவம்
Sep 2, 2025 · 1 min read · பாமகவில் நிலவி வரும் உட்கட்சி பூசலை தமிழக அரசியலில் உற்றுநோக்கும் அனைவரும் நன்கு அறிந்திருப்பர். கடைசியாக ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்வைத்தது. இதற்கு பதிலளிக்குமாறு ...
Join discussion

