தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திமுக மும்பெரும் விழா – செந்தில் பாலாஜி தகவல்
கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் வே. செந்தில்பாலாஜி தெரிவித்தபடி, இந்த விழா தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் செப். 15 பேரற...










