மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் – ரிஷி சுனக் சந்திப்பு: இந்தியா–பிரிட்டன் உறவு வலுப்படும்
மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவில் விஜயம் மேற்கொண்டு மத்திய அமைச்சர்களை சந்தித்து வரு...












