ஆப்கான் பக்ராம் விமானத் தளத்தை மீண்டும் கைப்பற்றும் டொனால்ட் ட்ரம்ப் – அதற்கு பின்னாலுள்ள காரணம் என்ன?
Sep 20, 2025 · 1 min read · ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானத் தளத்தை தாலிபன்களிடமிருந்து மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் கட்டடத்தை, அல்கொய்தா பயங்கரவாதி...
Join discussion



































