தமிழகத்தில் பாதிப்புக்குள்ளான நெடுஞ்சாலைகள்: Nhai புதிய சீரமைப்பு திட்டம்!
Sep 2, 2025 · 1 min read · தமிழகத்தில் விபத்துகள் குறைந்த பாதுகாப்பான சாலைகள் உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சேதமடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நான்கு முக்கியமான சாலைகளுக்காக மொத்தம் 117 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்...
Join discussion



