ஆஸ்கார் 2025 பரிந்துரை பட்டியல்: ஜான்வி கபூர் நடித்த Homebound திரைப்படம் தேர்வு
Sep 20, 2025 · 2 min read · நீரஜ் கய்வான் இயக்கி ஜான்வி கபூர், இஷான் கட்டர் நடித்துள்ள ’ஹோம்பவுண்ட்’ (Homebound) திரைப்படம், 2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள் என 12 பேர்...
Join discussion