Pongal Celebration in The Camford
கோயம்புத்தூரில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய முறைப்படி கலாச்சார நிகழ்வுகளுடன் பொங்கல் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடினர்.
தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கோயம்புத்தூரில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி ...