ரஜினிகாந்த் முருகர் மாநாட்டில் பங்கேற்கவில்லை – அதிகாரபூர்வ மறுப்பு
Jun 21, 2025 · 1 min read · சமீபமாக சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்த், மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால், இந்த தகவல் நம்பத்தகாததும், உண்மையற்றதும் என அவரது பிரத்தியேக ஊடக ஆலோசகர் ரியாஸ் அகமது அதிகாரபூர்வமாக தெரிவ...
Join discussion
































