உழவர் நல சேவை மையம்: சொந்த ஊரில் வேலை செய்ய 6 லட்சம் மானியம் – தமிழக அரசு முயற்சி
Sep 2, 2025 · 1 min read · தமிழக அரசு விவசாயிகளின் நலன் பாதுகாப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2025-26 நிதிநிலை அறிக்கையின் கீழ், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், பொறியியல் மற்றும் வேளாண் தொடர்பான பட்டப்படிப்பு முடி...
Join discussion