ரஞ்சி கோப்பை: தமிழகம் தொடக்கத்திலேயே தடுமாற்றம்
Oct 17, 2025 · 1 min read · ரஞ்சி கோப்பை 91வது சீசன் லீக் சுற்றுப் போட்டிகளில் கோவையில் நடைபெறும் ஆட்டத்தில், தமிழகம் அணியின் பேட்டிங் வரிசை தொடக்கத்திலேயே சரிந்தது. ஜார்க்கண்ட் அணியுடன் நடைபெறும் 'ஏ' பிரிவு லீக் போட்டியின் முதல் நாள் முடிவில் ஜார்க்கண்ட் அணி 307/6 என முன்னிலைய...
Join discussion