டி.வி., ஏசி உள்ளிட்ட 175 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறையவுள்ளதா? ஜிஎஸ்டி கவுன்சில் இன்று–நாளை ஆலோசனை.
Sep 3, 2025 · 1 min read · ஜிஎஸ்டி அடுக்குகளை குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது. சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியையொட்டி ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்று தெரிவித்தி...
Join discussion