கள்ள ஓட்டுக்கு அங்கீகாரம் திமுகதான் கொடுத்தது – தமிழிசை குற்றச்சாட்டு
Sep 8, 2025 · 1 min read · தூத்துக்குடி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக மற்றும் காங்கிரஸ் மீது கடும் விமர்சனம் மேற்கொண்டார். அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் வெளிநாடு சென்றும், முதலீடுகள் வந்ததாகச் சொல்கிறார்....
Join discussion
































