சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை இல்லை! கமிஷனருக்கு அபராதம்
சென்னை ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறியதற்காக, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த அபராதம் அவரது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்...




