ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா, ரஷ்யா எதிர்வினை – கச்சா எண்ணெய் விவகாரம் மீண்டும் சூடுபிடிப்பு
Oct 17, 2025 · 1 min read · அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து வெளிப்படுத்திய கருத்து சர்வதேச அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்ரம்ப், “இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி அதிலிருந்து கிடைக்கும் வருவாயை ரஷ...
Join discussion

