தமிழக அரசியலில் போட்டி திமுக – அதிமுக இடையேதான்!” – எடப்பாடி பழனிசாமி
அடுத்த 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), “தமிழகத்தில் முதன்மை போட்டி திமுக மற்றும் அதிமுக இடையேதான். மற்ற கட்சிகள் முதல்வர் ஆசைப்படலாம், ஆனால் அது சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ...














