போஸ்ட் ஆபிஸில் முதலீடு.. வருடம் ₹1.1 லட்சம் வருமானம்!
மத்திய அரசு செயல்படுத்தும் தபால் நிலைய மாத வருமானத் திட்டம் (POMIS), வசதியான மற்றும் பாதுகாப்பான வருமானம் தேடும் மக்களுக்கான ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகத் திகழ்கிறது. ஒரே முறையில் பணம் முதலீடு செய்து, மாதம்தோறும் நிதி வருமானம் பெறும் திட்டம் இது. ...












