முடிவுக்கு வந்த 4 நாள் அதிரடி ஐ.டி ரெய்டு: போத்தீஸ் நிறுவனத்தில் 10 கிலோ தங்கம் மற்றும் ரூ.18 கோடி ரொக்கம் பறிமுதல்
போத்தீஸ் நிறுவனத்தில் 4 நாள் நீடித்த வருமான வரி சோதனையில், உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் 10 கிலோ தங்கம் மற்றும் ரூ.18 கோடி ரொக்கம் பறிமுதல்