விஜய் எழுச்சி: தினகரன் கூட்டணி மாற்றம், எடப்பாடிக்கு அதிர்ச்சி
சென்னை: அமமுக கூட்டணி நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் முடிவு செய்யப்படும் என்று டிடிவி தினகரன் கூறி இருப்பது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை நாட்களாக என்டிஏ கூட்டணியில் இருந்து வருவதாக டிடிவி தினகரன் பேசி வந்த நிலையில், திடீரென அவர...











