நிமிஷா மரண தண்டனை வழக்கு: “சிக்கலான நிலை” என மத்திய அரசு பதில்
ஏமனில் மரண தண்டனைக்கு முகமாடும் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா குறித்து, அவரை மீட்டெடுப்பது மிகவும் சிக்கலான ஒரு காரியமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று இந்திய உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் பின்னணி: கேரள ...





