நிமிஷா மரண தண்டனை வழக்கு: “சிக்கலான நிலை” என மத்திய அரசு பதில்
Jul 14, 2025 · 1 min read · ஏமனில் மரண தண்டனைக்கு முகமாடும் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா குறித்து, அவரை மீட்டெடுப்பது மிகவும் சிக்கலான ஒரு காரியமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று இந்திய உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் பின்னணி: கேரள ...
Join discussion
































