மான்செஸ்டர் டெஸ்ட்: தொடரை சமப்படுத்த இந்தியாவுக்கு கடைசி வாய்ப்பு!
Jul 23, 2025 · 2 min read · இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது ஆட்டம் இன்று (ஜூலை 23) மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் தொடங்குகிறது. தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்க, இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி மட்டுமே தொ...
Join discussion
































