அடுத்த 2 வாரம் கடும் வெப்பம் – தமிழ்நாடு மக்களுக்கு எச்சரிக்கை!
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பமானாலும், தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை. சூரியன் செம்ம உஷ்ணமாக கிளம்பியுள்ளதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவுமென வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வானிலை ஆராய்ச்சி அமைப்பு COMK (C...












